காப்பி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
காப்பி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி;
தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை அகமலை குரங்கணி மேகமலை, வருசநாடு வெள்ளி மலை,போன்ற மலைப்பகுதிகளில் காப்பி, ஏலக்காய், மிளகு போன்ற மலை பயிர் சாகுபடி நடைபெறுகின்றது .தற்போது காப்பிய அறுவடை நடந்து வருகின்றது விளைச்சல் குறைவால் காபி கிலோ ரூ 450 முதல் ரூ 540 வரை வைக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.