தேனி மாவட்டத்திற்கு இன்று டிசம்பர் 1 /12/ 2025 காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு .நயினார் நாகேந்திரன் அவர்கள் தேனி வைகை டேம் எம்ஜிஆர் மாளிகையில் வந்த போது அவரை தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு. P. ராஜபாண்டியன் பி .ஏ அவர்கள் வரவேற்றார்