அறுசுவை உணவு வழங்கிய பொதுப்பணித்துறை அமைச்சர்.
கார்த்திகை தீபம் பார்க்க வந்த பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கிய அமைச்சர்.;
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீபம் காண மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தூய்மை அருணை சார்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அறுசுவை உணவு வழங்கினார். மேலும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,வழங்கினார்.உடன் மருத்துவர் கம்பன், திமுக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.