ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை கூட்டம்.

ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை கூட்டம்.;

Update: 2025-12-05 10:59 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கல்விக்குழு தலைவர் பரிமளா லட்சுமணன், தலைமை ஆசிரியர் பாஸ்கரன், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Similar News