திமுக சார்பாக அம்பேத்கார் நினைவுநாள் பேரணி.

திமுக சார்பாக அம்பேத்கார் நினைவுநாள் பேரணி.;

Update: 2025-12-06 08:03 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர திமுக சார்பாக நகர செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பேரணியாக சென்று டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, செந்தில்குமார், கலந்துகொண்டனர்.

Similar News