கருப்பு பேஜ் அணிந்து அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விசிக
பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்;
பெரம்பலூரில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் ம.க.ச இரத்தினவேல் , கிழக்கு மாவட்ட செயலாளர் வேப்பூர் கலையரசன் ஆகியோர் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து நூற்றுக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலையில் இருந்து பேரணியாக சென்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அண்ணலுக்கு புகழஞ்சலி செலுத்தினோம் இந்நிகழ்வில் மாநில செயலாளர் விவசாய அணி வீர செங்கோலன் , மாநில துணைச் செயலாளர் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் அண்ணாதுரை, மாநில துணைச் செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் செல்வாம்பாள், மண்டல துணைச் செயலாளர் இரா .ஸ்டாலின் , மண்டல துணைச் செயலாளர் லெனின், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் மேற்கு எ. வெற்றி யழகன் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மா. இடிமுழக்கம், பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இர.பிச்சப்பிள்ளை, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இரா .வரதராஜன் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ . இளமாறன், மாவட்ட செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் ரேணுகா வேல்முருகன் , மாவட்ட துணை செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் வீரலட்சுமி, ஒன்றிய செயலாளர் வேப்பந்தட்டை மேற்கு மகளிர் விடுதலை இயக்கம் ராசாத்தி ,பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மகளிர் மகளிர் விடுதலை இயக்கம் வான்மதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய துணைசெயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் வனிதா ,வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் ஜமுனா ராணி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் பரமேஸ்வரி ,பெரம்பலூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ,பெரம்பலூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு மாவட்ட அமைப்பாளர் ,ஆலத்தூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தயாளன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கேட் மணி ,பெரம்பலூர் நகர செயலாளர் தங்க. சண்முகசுந்தரம் ,பெரம்பலூர் நகர பொருளாளர் பெ. இளையராஜா ,பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் மு. மா. க. கரு. அய்யம்பெருமாள், பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி ஓட்டுநர் மனோகரன் , பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அணி ம. மணிமாறன், பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி பாலசுப்பிரமணியன் ,பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் விவசாய அணி ராமர், பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் சி. வேலுசாமி, வேப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் க.கதிரவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் காட்டு ராசா,வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஆ .சண்முகம் ,பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அணி பூ. அழகேசன், பெரம்பலூர் மாவட்ட சமூக ஊடக மைய செயலாளர் சு. பாலன், பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் க.ராதாகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் வணிகரணி குணசேகரன் ,பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் வணிகர் அணி காமராஜ், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கண். மணிகண்டன் ,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் வெங்கலம் ராஜேந்திரன் ,பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி ப. புஷ்பராஜ், பெரம்பலூர் நகர துணை செயலாளர் பழனிச்சாமி, பெரம்பலூர் நகர அமைப்பாளர் இளைஞர் எழுச்சி பாசறை தென்றல் சரண்ராஜ், பெரம்பலூர் நகரம் சங்கு திருநாவுக்கரசு,பெரம்பலூர் நகரம் தென்றல் சரவணன், பெரம்பலூர் நகரம் சிவக்குமார், பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் ஆட்டோ ராஜேந்திரன் ,பெரம்பலூர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் லாடபுரம் அண்ணாதுரை,பெரம்பலூர் மேற்கு ஒன்றியம் சேகர், பெரம்பலூர் மேற்கு ஒன்றியம் பாலமுருகன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் நெய் குப்பை ரகுராமன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மேட்டுச்சேரி பிச்சைப்பிள்ளை ,வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் வடிவேல், பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் நோவா நகர் சங்கர், பெரம்பலூர் மாவட்ட துணை அமைப்பாளர் வயலூர் பொன். சங்கர், பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் கதிர்வாணன் ,ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் ஜெயபால், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் திருமாவளவன்,உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புரட்சியாளருக்கு புகழஞ்சலி கூறி வீர வணக்கத்தை செலுத்தினர்.