தி.மலையில் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தி.மலையில் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் காளிதாஸ்,மாவட்ட செயலாளர் குட்டி,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பச்சையப்பன், ஜானகிராமன் மாவட்ட செயலாளர்,சிலம்பு யாதவர் இளைஞரணி மாவட்ட செயலாளர்,ரஜினி ஒன்றிய செயலாளர்,சதீஷ்குமார் ஒன்றிய செயலாளர்,கணேசன் இளைஞரணி ஒன்றிய செயலாளர்,பவுண்குமார் இளைஞரணி ஒன்றிய செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.