குளித்தலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
அங்கன்வாடி பள்ளியில் மின்விசிறி, வாலி வழங்கிய நிர்வாகிகள்;
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் ராஜா சிங்கம் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக மைலாடி மற்றும் தண்ணீர் பள்ளி அங்கன்வாடி பள்ளிகளுக்கு மின்விசிறி மற்றும் வாலி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் தினசரி காலண்டர் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.