திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாமக ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாமக ஆர்ப்பாட்டம்.;
வன்னியர் இடஒதுக்கீடு வேண்டி பாமக சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஜாதிவாரி கணக்கு எடுப்பு நடத்தவேண்டும் என்றும் 10.5 உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.