திமுக இளைஞரணி மாநாடு குறித்து ஆய்வு.
திமுக இளைஞரணி மாநாடு குறித்து ஆய்வு.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேற்கு ஒன்றியம் பணிக்குழு 7 நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்டதில் நடைபெறும் வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.இதில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கீ.சேட்டு, ஒன்றிய துணை செயலாளர் கண்ணாயிரம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாதையன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் க.பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.