செங்கம் நகரில் சரிசெய்யப்படுமா உடைந்த தண்ணீர் பழுப்பு.

செங்கம் நகரில் சரிசெய்யப்படுமா உடைந்த தண்ணீர் பழுப்பு.;

Update: 2025-12-12 10:59 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் தார்ச்சாலை நடுவில் தண்ணீர் குழாய் சேதாரம் அடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைகின்றனர்.

Similar News