கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் உள்ள ஶ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் வெள்ளிகிழமை சுவர்னகால பைரவ அஸ்டமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் வடை, தயிர் சாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தின் சிவம் செய்திருந்தனர்.