திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.;
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் 12-12-2025 இன்று பாகம் எண்,173-ல், தேர்தல் பணிக்குழு 7-ன் சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு தலை குனியாது என்ற நிகழ்ச்சியில் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் செ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கீ.சேட்டு ஆகியோர் கலந்துகொண்டனர்.