இது - கும்மிடிப்பூண்டியா, இல்லை குப்பைபூண்டியா...!
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் குப்பை கொட்டும் இடம் இதுவா.;
கும்மிடிப்பூண்டி ரயில்வே பாலம் அருகில் பைபாஸ் சாலையில் அனைத்து பொதுமக்களும் நடமாடக்கூடிய இடத்தில் குப்பை கொட்டுவதும், கழிவு பொருட்களை கொட்டுவதும் இங்கே எல்லோருக்கும் வாடிக்கையாகிவிட்டது. இதைப் பார்த்தோம் பாக்காத போல் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள். நடந்து செல்லும்போதும் வாகனத்தில் செல்லும்போதும் நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் பயந்து கொண்டு ஓடுகிறார்கள் அந்த இடத்தில். இதற்கு ஒரு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி பொதுமக்களின் கோரிக்கை. T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)