திமுக சார்பில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற முன்னிடத்தில் ஆலோசனை கூட்டம்
நல்லம்பள்ளியில் நடைபெற்றது;
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களின் அறிவுறுத்தலின்படி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் A.S.சண்முகம் அவர்கள் ஏற்பாட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பாகம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி EX MLA அவர்கள் சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம்,தேர்தல் பணிக்குழு தலைவர் நாகராஜ், தர்மன், ராதாகிருஷ்ணன், குமரேசன், தினேஷ்குமார், கிளைச் செயலாளர், காளியப்பன், ஜெயபிரகாஷ் மாவட்ட அமைப்பாளர் ஓட்டுனர் அணி விஜயன், ஒன்றிய ஓட்டுனர் அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முரளி, நவீன் மகேந்திரன், சக்திவேல் மாதேஷ், மற்றும் மற்றும் S.லோகநாதன், I.சேவியர் பால்ராஜ், சதாசிவன், சின்னண்ணன், அண்ணாதுரை, P.சதாசிவம், தனபால், குமரன்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.