புதுக்கோட்டை கீழராஜா வீதி மாலைநேர மார்க்கெட் முதல் கீழ இரண்டாம் விதி வரையிலான புதிய பேவர் பிளாக் சாலை; அமைச்சர் எஸ்.ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைப்பு!!

புதுக்கோட்டை கீழராஜா வீதி மாலைநேர மார்க்கெட் முதல் கீழ இரண்டாம் விதி வரையிலான புதிய பேவர் பிளாக் சாலையை கனிம வளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;

Update: 2025-12-16 03:05 GMT

புதுக்கோட்டை கீழராஜா வீதி மாலைநேர மார்க்கெட் முதல் கீழ இரண்டாம் விதி வரையிலான புதிய பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கனிம வளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அதனை அமைச்சர் எஸ்.ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா ஆகியோர் இந்நிகழ்வில் மாநகராட்சிமாநகர மேயர் திருமதி. திலகவதி செந்தில் மாநகராட்சிதுணை மேயர் லியாக்கத்அலி தெற்கு ஒன்றிய செயலாளர் தமு க ராமகிருஷ்ணன் மாமன்ற உறுப்பினர் மூர்த்தி செந்தாமரை பாலு மாவட்ட துணை அமைப்பாளர் சின்னத்துரை அப்பு காளை மணிமாறன் ஒப்பந்ததாரர் சேட் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் இன்னால் முன்னாள் உள்ளாட்சி அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News