அரசு பள்ளி சத்துணவு ஆய்வு செய்த திமுக நிர்வாகிகள்.
அரசு பள்ளி சத்துணவு ஆய்வு செய்த திமுக நிர்வாகிகள்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மதியம் சத்துணவு வழங்கும்போது திமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா? அனைவருக்கும் முட்டை சரியாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.