ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது;
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது,,,, 108 திவ்யதேசங்களில் பிரதானமாக விளங்க கூடியதும் மானிட பெண்ணாக பிறந்து இறைவனை அடைந்த ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது, பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ் வார், ஆண்டாள் அவதரித்த சிறப்புக்குரியது. ஸ்ரீவில்லிப்புத் தூரில் பெரியாழ்வாரின் மக ளாக வளர்ந்த ஆண்டாள், மார் கழி மாதத்தில் திருப்பாவை பாடி, பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்தார் என்பது ஸ்தல வரலாறு. மார்கழி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட் பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாடல் கள் தமிழில் பாடப்படுகின்றன. ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழி பாடு நடைபெற்றது. மார்கழி மாதத்தின் முதல் நாளான இன்று காலை 10மணிக்கு ஆண்டாளுக்கு தங்க இலைகளால், திருப் பாவை வை பாடல்கள் பாடல்கள் நெய்யப்பட்ட 18 கஜம் திருப்பாவை பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தினசரி காலை 4 மணிக்கு நடை திறக் கப்பட்டு, 4.30 மணிக்கு திருப் பள்ளி எழுச்சியும், திருப்பாவை கோஷ்டியும் நடைபெறும். மார்கழி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை பச்சை பரப்புதல், அன்று பகல்பத்து, நடைபெறும் பின்னர் ராப் பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம், கூடாரவல்லி உற் சவம் என தினசரி பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அதற்கு முன்னதாக மார்கழி முதல் நாளான உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்