உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவினருக்கு கை கடிகாரம்
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.எஸ். சண்முகம் வழங்கினார்.;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M R K பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் ஆலோசனையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட BDA ,BLA-2 திமுக நிர்வாகிகளுக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் A.S.சண்முகம் அவர்கள் 50 நபர்களுக்கு கைகடிகாரம் வழங்கினார் .