ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?
ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தெருவிளக்கு சரியாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் இரவில் வெளியே வருவதற்கு அச்சப்படுகிறார்கள்.