புளியம்பட்டி ஊராட்சியில் திமுக ஆலோசனை கூட்டம்.
புளியம்பட்டி ஊராட்சியில் திமுக ஆலோசனை கூட்டம்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி ஊராட்சியில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பணிக்குழு பொறுப்பாளர்கள் குணசேகர், ராமன் ஆசிரியர்,கண்ணாயிரம் இளைஞரணி பிரபு,மாணவரணி ரகு ஆகியோர் கலந்துகொண்டனர்.