மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.

மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.;

Update: 2025-12-19 05:31 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் 13.90 லட்சம் ரூபாயில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் பூமி பூஜை போட்டு தொடங்கிவைத்தார்.உடன் பொருளாளர் குணசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News