ராமாபுரம் கிராமத்தில் பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
ராமாபுரம் கிராமத்தில் பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சி ராமாபுரம் பகுதியில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மற்றும் தேர்தல் பணிக்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஒன்றிய பொருளாளர் குணசேகரன்,ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் தினகரன் மற்றும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.