ராமநாதபுரம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் செய்தி குரூப்பில் தெரிவித்தவாறு 2 தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு;

Update: 2025-12-19 07:44 GMT
ராமநாதபுரம்மாவட்டம்திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, ஜன.2ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பு

Similar News