நத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செட்டியாகுளம் தெருவில் வசிக்கும். முருகேஸ்வரி என்பவர் ஊருக்கு சென்ற நேரம் பார்த்த மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.