தரகம்பட்டியில் திமுக வெற்றி வாக்குசாவடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம்,கடவூர் மேற்கு ஒன்றியம் தரகம்பட்டி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் வாக்கு பிரச்சாரம் பூத் எண் 204,205 மற்றும் 206 ல் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது இதில் கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய நிர்வாகிகள் பிரபாகரன், ராஜேந்திரன், பொன்னுசாமி, பழனியப்பன், வேதவல்லி செல்வராஜ், இளவரசன், மாரியப்பன், கோமதி, BLA-2, BDA,BLC மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்