தவெக சார்பில் வேலு நாச்சியார் பிறந்த நாள் விழா
தவெக சார்பில் வேலு நாச்சியார் பிறந்த நாள் விழா;
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தவெக சார்பாக வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா நடந்தது விழாவில் தவெககொள்கை பரப்புச் செயலாளர் லியோ மணி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் உடன் தென்காசி வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் சூர்யா மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதா ராணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் புளியங்குடி தெற்கு நகர செயலாளர் இஸ்மாயில் மைதீன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்