முதலமைச்சர் வருகை ஒட்டி ஆய்வு

Dindigul;

Update: 2026-01-05 07:07 GMT
ஜனவரி ஏழாம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய வருகிறோம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஊரக உள்ளாட்சித் துறை ஊரக ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் காணொளி

Similar News