கள்ளக்குறிச்சி: புலவர் அய்யா மோகன் தலைமையில் திருவள்ளுவர் பேரணி...
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி திருக்குறள் நடுவம் சார்பில் 30,வது திருவள்ளுவர் பேரணி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புலவர் அய்யா மோகன் தலைமையில் நடைபெற்றது;
கள்ளக்குறிச்சி திருக்குறள் நடுவம் சார்பில் திருவள்ளுவர் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புலவர் அய்யா மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஆசிரியர் அரங்க நிதி, கலாநிதி, திருக்குறள் நம்பி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்