மாட்டுப்பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் உழவுக்கும் உயிர்க்கும் மதிப்பளிப்போம், வள்ளுவர் வழி நின்று அறம் காப்போம், அதிமுக எனும் பெருங்கடலில் அன்பால் ஒன்றிணைவோம், துணிவுடன் களம் காண்போம், வெற்றிக்கொடி ஏந்துவோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.