திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் அருளானந்த் என்பவர் வீட்டில் கொள்ளை என தகவல் 2018 ல் இவர் வீட்டில் கொள்ளை நடந்த நிலையில் தற்போது கொள்ளை அவர் சென்னைக்கு வெளியூர் சென்று இருப்பதால் கொள்ளை குறித்த முழு விபரம் தெரியவில்லை சம்பவ இடத்தில் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்