எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு

நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2026-01-24 05:00 GMT
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி நகரத்தின் புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அஹமது நவவி பங்கேற்று கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News