எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் நேற்று மாநில செயற்குழு உறுப்பினர் ஹைதர் இமாம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக ஷாகுல் உஸ்மானி, துணை தலைவராக சனா சிந்தா, மாவட்ட செயலாளராக சுல்தான் பாஷா, பொருளாளராக மைதீன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு தொழிற்சங்க உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.