30 தொகுதிகளில் வலுவான கட்சி எங்கள் கட்சி திருமுருகன் சந்திப்பு
புதுக்கோட்டையில் இன்று தனது கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவ புகைப்படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர்.செய்தியாளர்களை சந்தித்த எங்கள் கட்சி வலுவாக இருக்கின்றது தமிழகத்தில் 30 தொகுதிகளில் வலுவான கட்சி திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்;
புதுக்கோட்டையில் இன்று தனது கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவ புகைப்படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர்.செய்தியாளர்களை சந்தித்த எங்கள் கட்சி வலுவாக இருக்கின்றது தமிழகத்தில் 30 தொகுதிகளில் வலுவான கட்சி திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் நாங்கள் இல்லாமல் தென்தமிழகத்தில் புதுக்கோட்டைதிருச்சி தஞ்சாவூர்ராமநாதபுரம் சிவகங்கைவெற்றி பெற முடியாதுஅதிகாரப்பூர்வமாககூட்டணிசில கட்சியின் எங்களுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் விரைவில் செயற்குழு கூட்டத்தில் திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் திருமுருகன்