காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் இனிஇது கட்டாயம் தேவை...

இனி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு இவற்றின் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும். - காவல்துறை உத்தரவு.;

Update: 2026-01-25 09:48 GMT
இனி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு இவற்றின் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும். - காவல்துறை உத்தரவு.

Similar News