இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா
இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா;
பங்களா சுரண்டை பேரன்புரூக் மேல் நிலைப்பள்ளியில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்