திண்டுக்கல்லில் ஐஜி பேட்டி

Dindigul;

Update: 2026-01-28 15:34 GMT
பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட இருப்பதாகவும் குழந்தைகள் காணாமல் போனால் Qr code மூலமாக கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பழனி அடிவார பகுதியில் தனியார் தங்கும் விடுதிகள் சட்டத்துக்கு புறமாக செயல்பட்டால் தனி குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பீடாரி பழனியில் பேட்டி

Similar News