தேவனூரில் 10வது மாணவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர்
10வது மாணவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கிய ஒன்றிய பெருந்தலைவர்;

விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஒன்றியம், தேவனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொது தேர்வு எழுதவிருக்கும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் இன்று (மார்ச் 26 )தேர்வுக்கான நுழைவுச்சிட்டினை வழங்கி வாழ்த்தினார்.உடன் மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்