தேன்கனிக்கோட்டை அருகே 10 அடி நீள பாம்பு பிடிபட்டது.

தேன்கனிக்கோட்டை அருகே 10 அடி நீள பாம்பு பிடிபட்டது.;

Update: 2025-10-18 00:09 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சூளக்குண்டா அடுத்துள்ள போலாளம் கிராமத்தில் விவசாய நிலத்தில் நேற்று 10 அடி நீளம் மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் வந்து விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த நீண்ட நேரத்திற்கு பிறகு 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தன. பிடிபட்ட மலைப்பாம்பு பாதுகாப்பாக வனத்துறையினர் அருகில் உள்ள காடுட்டில் விடுவித்தனர்.

Similar News