அவிநாசியில் பிரிமியர் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி 100 மீட்டர் ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு விழா!
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி 100 மீட்டர் ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.;
பிரிமியர் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி 100 மீட்டர் ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு விழா! திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இனியதோர் புதிய உதயம் அவிநாசி பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், மெஷின்பவுலிங், 100 மீட்டர் ஸ்கேட்டிங், மைதானம் மற்றும் விளையாட்டு துறையை சார்ந்த அனைத்து விளையாட்டுகளும் சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் தேர்வு செய்து நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சியை ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு விழாவை அவிநாசி காவல் துறை ஆய்வாளர் சோமசுந்தரம் ரிப்பன் வெட்டி மைதானத்தை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் திருமதி , பிரேமா அட்வகேட் அருணாச்சலம் மூத்த உதவி சிகிச்சை மருத்துவர் கலைச்செல்வன் அவர்களை பவுண்டர்கள உரிமையாளர்கள் சிவனடியான், செந்தில்குமார் விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் P. பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.