கிருஷ்ணகிரி: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சமத்து பொங்கல் கொண்டாடினார்.

கிருஷ்ணகிரி: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சமத்து பொங்கல் கொண்டாடினார்.

Update: 2025-01-13 04:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர் இங்கு பொங்கல் விழாவின் 108 ஆம்புலன்ஸ் மாவட்டம் மேலாளர் ரஞ்சித் தலைமையிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் முன்னிலையிலும் சமத்து பொங்கல் நடைபெற்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மருத்துவ உதவியாளர்கள் குடம்பத்துடன் கலந்து கொண்டு கட்டினர்.

Similar News