குறிஞ்சிப்பாடி அருகே நாளை 108 திருவிளக்கு பூஜை
குறிஞ்சிப்பாடி அருகே நாளை 108 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ரயிலடி பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் நாளை 16 ஆம் தேதி 108 திருவிளக்கு பூஜை மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதற்க்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் திருவிளக்கு பூஜை ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.