சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (32). இவரது மனைவி சங்கீதா (30). அதே பகுதியை சேர்ந்த விஸ்வா என்பவருக்கும் ராம்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக நேற்று முன்தினம் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராம்குமாரை தாக்கி உள்ளனர். அதனை தடுக்க சென்ற சங்கீதாவையும் அந்த கும்பல் தாக்கியது. இது குறித்து சின்னமனூர் காவல்துறையினர் விஸ்வா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு (அக். 14) பதிவு