இரத்தம் சுத்திகரிப்பு செய்ய (டயாலிசிஸ்) கட்டணம் ரூ.1100

தருமபுரம் ஆதீனத்தில் ரத்த சுத்திகரிப்பு செய்ய பயனாளிகளுக்கு ரூ.1100 குறைந்த கட்டணத்தில் தருமபுர ஆதீனம் ஏற்பாடு;

Update: 2025-04-12 18:47 GMT
  • whatsapp icon
மயிலாடுதுறையில் மாவட்டத்திலேயே முதல் தனியார் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரத்தில் இந்த ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். ஜப்பானில் இருந்து தருவிக்கப்பட்ட 3 டயாலிசிஸ் இயந்திரங்களை தருமபுரத்தில் நிறுவி நபர் ஒன்றுக்கு ரூ.1100 மட்டுமே கட்டணமாக பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, தனியார் நிறுவனங்களில் ரத்த சுத்திகரிப்பு செய்ய ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவாகிறது.

Similar News