அரகண்டநல்லூர் மார்கெட் கமிட்டியில் ₹.1.19 கோடிக்கு விவசாய பொருட்கள் விற்பனை
3200 நெல் மூட்டைகள் குவிந்தன;
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று(ஜூன் 3) விவசாயிகளின் விளைப்பொருட்களை நெல் 3,200 மூட்டையும், உளுந்து 14 மூட்டையும், எள் 550 முட்டையும்,சோளம் 40 விற்பனையானது. இதில் ஒரு முட்டையின் நெல் விலை அதிகபட்சமாக 1609 ரூபாயும் குறைந்தபட்சம் 1151 ரூபாயாகும்.இதன் மொத்த மதிப்பு ₹.1கோடியே 10லட்சம் என விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.