கிருஷ்ணகிரி: 13 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி: 13 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2025-01-06 23:51 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் அளித்த 379 மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் 4 வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 9 உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் என 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

Similar News

4 பேர் கைது