பௌர்ணமி கிரிவல விழா(13.01.2025) திங்கள்

பௌர்ணமி கிரிவல விழா(13.01.2025) திங்கள் அன்று நடைபெறும்.

Update: 2025-01-13 02:22 GMT
. கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஶ்ரீ பெருவுடையார் ஆலய (88-ஆம் மாதம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா. நிகழும் ஶ்ரீ குரோதி வருடம் மார்கழி மாதம் 29-ந் தேதி (13-01-2025) திங்கள் கிழமை மாலை 3:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம் , தீபாராதனையும் மாலை 5:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும் அதனை தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம், பன்னிரு திருமுறை வீதி உலா மற்றும் 7:00 மணிக்கு அன்னதானம் வழங்குதல் நடைபெறும், அனைவரும் வருக இறையருள் பெருக 🙏🙏🙏 விழா அமைப்பு: மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணி.

Similar News