குன்னூர் பகுதியில் நாளை (அக். 14) மின்தடை

மின்தடை;

Update: 2025-10-13 13:13 GMT
தேனி வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (அக்.14) மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வடபுதுப்பட்டி, தேனி கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி புதிய பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழில் பேட்டை, குன்னூர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.

Similar News