தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் உறுதிமொழி

அரசியல் செய்திகள்;

Update: 2025-09-17 08:04 GMT
தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்ன சமூக நீதியினால் உறுதிமொழி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகராட்சி, பேரூர், கழக, ஒன்றிய, கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News