விசிக சார்பில் பெரியாரின் 147 வது பிறந்த நாளை விழா
ஆரணி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ந.முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது;
ஆரணி விசிக சார்பில் பெரியாரின் 147 வது பிறந்த நாளை விழா ஆரணி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ந.முத்து, மேனாள் மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நகரசெயலாளர் மோ.ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். ஒன்றியசெயலாளர்கள் பொன்னுரங்கம், ரமேஷ், இளஞ்சிறுத்தை மாவட்டநிர்வாகி சார்லஸ், நகரஇணைசெயலாளர் சண்முகம், நகரதுணைசெயலாளர் மோகன், மாவட்ட நிர்வாகி திருமால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.